எளிய முறையில் பாசிப் பருப்பு கிச்சடி ரெசிபி செய்வது எப்படி ?

பாசி பருப்பு கிச்சடி என்பது தால் கிச்சடி என்று அழைக்கப்படுகிறது.
இது காலை உணவிற்கு சிறப்பாக தயாரிக்கப்படும் கிச்சடி ஆகும். மேலும்
இதை விநாயகா சதுர்த்தியின் ஸ்பெஷல் உணவாக தயாரித்து கடவுளுக்கு
படைப்பர்.

இந்த மூங் தால் கி கிச்சடி பாசி பருப்பையும் அதனுடன் சில சமையல்
பொருட்களையும் சேர்த்து செய்யும் ரெசிபி ஆகும். இந்த ரெசிபியை
வெங்காயம் ஏதும் பயன்படத்தாமல் விநாயக சதுர்த்தியின் போது கடவுள்
கணேசனுக்கு படைத்து மகிழ்வர். இதை வைத்து மேலும் துர்கா பூஜை
போன்றவற்றிற்கும் பயன்படுத்தலாம்

இந்த தால் கிச்சடி எளிதாகவும் விரைவாகவும் வீட்டிலேயே செய்யக்
கூடிய ஒரு வகை உணவாகும்.

நெய் சொட்ட சொட்ட மிதக்கும் அதன் நறுமணமும் இந்த பாசி பருப்பு
கிச்சடியின் டேஸ்ட்டும் உங்கள் பசியை தூண்டும்.

நாக்கில் எச்சில் ஊற வைக்கும் இந்த பாசிப்பருப்பு கிச்சடி ரெசிபியை
எப்படி செய்வது என்பதை வீடியோ மூலமும் மற்றும் செய்முறை விளக்க
படத்துடனும் காணலாம்.

மூங் தால் கிச்சடி ரெசிபி வீடியோ

Moong Dal Khichdi Recipe | Dal Khichdi Recipe

Recipe By: மீனா பந்தரி

Recipe Type: முக்கிய உணவு

Serves: 2

 • பாஸ்மதி அரிசி – 1/2 கப்

  பச்சை பாசி பருப்பு உடைத்தது – 1/2 கப்

  பெருங்காயம் – 1/4 டீ ஸ்பூன்

  உப்பு – தேவைக்கேற்ப

  மஞ்சள் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

  நெய்-1டேபிள் ஸ்பூன்

  சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்

  சீரகப் பொடி – 1 டேபிள் ஸ்பூன்

  தண்ணீர் – 5 கப் (ஊற வைக்க)

Red Rice Kanda Poha

 • 1.பாஸ்மதி அரிசியை சல்லடையில் போட்டு கொள்ளவும்

  2.உடைத்த பச்சை பாசி பருப்பையும் அதனுடன் சேர்க்கவும்

  3.இந்த இரண்டு பொருட்களையும் தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவி வடிகட்டி
  வைத்துக் கொள்ள வேண்டும்.

  4.அடுப்பில் குக்கரை வைத்து சூடானதும் நெய் ஊற்றவும்

  5.பிறகு சீரகம், பெருங்காயம் போட்டு வதக்கவும். சீரகம் பொன்னிறமாக
  வரும் வரை வதக்கவும்.

  6.நன்றாக ஊற வைத்து கழுவிய பாஸ்மதி அரிசி மற்றும் பாசி பருப்ப்பை
  சேர்க்க வேண்டும்.

  7. நன்றாக கலந்து கொள்ளவும்

  8. மஞ்சள் தூள் மற்றும் சீரகப் பொடியை சேர்க்க வேண்டும்

  9. கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும்

  10. கொஞ்சம் உப்பு சேர்த்து 2 நிமிடங்கள் சமைக்க வேண்டும்

  11. குக்கரை மூடி 4-5 விசில் வரும் வரை சமைக்க வேண்டும்

  12. கேஸ் போகும் வரை காத்திருந்து பிறகு குக்கரை திறந்து நன்றாக
  கலக்கவும்

  13. இப்பொழுது அந்த கிச்சடியை ஒரு பெளலுக்கு மாற்றி
  பரிமாறவும்.

படிப்படியான செய்முறை விளக்கம் : மூங் தால் கிச்சடி ரெசிபி
செய்வது எப்படி?

1.பாஸ்மதி அரிசியை சல்லடையில் போட்டு கொள்ளவும்

Moong Dal Khichdi Recipe | Dal Khichdi Recipe

2.உடைத்த பச்சை பாசி பருப்பையும் அதனுடன் சேர்க்கவும்

Moong Dal Khichdi Recipe | Dal Khichdi Recipe

3.இந்த இரண்டு பொருட்களையும் தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவி வடிகட்டி
வைத்துக் கொள்ள வேண்டும்.

Moong Dal Khichdi Recipe | Dal Khichdi Recipe

4.அடுப்பில் குக்கரை வைத்து சூடானதும் நெய் ஊற்றவும்

Moong Dal Khichdi Recipe | Dal Khichdi Recipe

5.பிறகு சீரகம், பெருங்காயம் போட்டு வதக்கவும். சீரகம் பொன்னிறமாக
வரும் வரை வதக்கவும்.

Moong Dal Khichdi Recipe | Dal Khichdi Recipe Moong Dal Khichdi Recipe | Dal Khichdi Recipe Moong Dal Khichdi Recipe | Dal Khichdi Recipe

6.நன்றாக ஊற வைத்து கழுவிய பாஸ்மதி அரிசி மற்றும் பாசி பருப்ப்பை
சேர்க்க வேண்டும்.

Moong Dal Khichdi Recipe | Dal Khichdi Recipe

7. நன்றாக கலந்து கொள்ளவும்

Moong Dal Khichdi Recipe | Dal Khichdi Recipe

8. மஞ்சள் தூள் மற்றும் சீரகப் பொடியை சேர்க்க வேண்டும்

Moong Dal Khichdi Recipe | Dal Khichdi Recipe Moong Dal Khichdi Recipe | Dal Khichdi Recipe

9. கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும்

Moong Dal Khichdi Recipe | Dal Khichdi Recipe Moong Dal Khichdi Recipe | Dal Khichdi Recipe

10. கொஞ்சம் உப்பு சேர்த்து 2 நிமிடங்கள் சமைக்க வேண்டும்

Moong Dal Khichdi Recipe | Dal Khichdi Recipe Moong Dal Khichdi Recipe | Dal Khichdi Recipe

11. குக்கரை மூடி 4-5 விசில் வரும் வரை சமைக்க வேண்டும்

Moong Dal Khichdi Recipe | Dal Khichdi Recipe Moong Dal Khichdi Recipe | Dal Khichdi Recipe

12. கேஸ் போகும் வரை காத்திருந்து பிறகு குக்கரை திறந்து நன்றாக
கலக்கவும்

Moong Dal Khichdi Recipe | Dal Khichdi Recipe Moong Dal Khichdi Recipe | Dal Khichdi Recipe

13. இப்பொழுது அந்த கிச்சடியை ஒரு பெளலுக்கு மாற்றி
பரிமாறவும்.

Moong Dal Khichdi Recipe | Dal Khichdi Recipe

Tagged in:

Related articles

Leave a Reply